நல்வாழ்வியல்

வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, நல்ல பண்புகளையும் பொறுப்பையும் வளர்க்க உதவும் சிந்தனைகள்.

திறந்த புத்தகம்

நல்ல மனிதன் → நல்ல குடும்பம் → நல்ல சமூகம்

ஒவ்வொருவரும் உடல் ஆரோக்கியத்துடனும், உள்ளத் தெளிவுடனும், நல்லெண்ணத்துடனும் வாழ வேண்டும். அந்த நல்வாழ்வு குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், இயற்கைக்கும் விரிவடைய வேண்டும்.

நல்வாழ்வியல் பற்றி அறிய →

நல்வாழ்வு பயணத்தில் நீங்களும் இணையுங்கள்

உங்கள் பங்கேற்பு, நல்லெண்ணம் நிறைந்த குடும்பங்களையும் ஒற்றுமையான சமூகத்தையும் உருவாக்கும் முயற்சிக்கு வலு சேர்க்கும்.

உடல் நலம் பெறுக!உள்ளம் தெளிவு பெறுக!உயிர் தூய்மை பெறுக!குடும்பம் உயர்வு பெறுக!சமூக ஒற்றுமை பெறுக!இயற்கை வளம் பெறுக!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!