மாணவர் நல்வாழ்வு

சிறுவயதிலேயே உடல் நலம், தன்னம்பிக்கை, பொறுப்பு மற்றும் சேவை உணர்வை வளர்ப்போம்.

மாணவர்கள் கற்றல் மற்றும் தியானம்

இன்றைய மாணவர்கள் —
நாளைய நல்லெண்ணச் சமூகம்!

கல்வி என்பது அறிவை மட்டும் வளர்ப்பதல்ல. நல்ல உடல், தெளிவான மனம், நல்லெண்ணம், தன்னம்பிக்கை, பொறுப்பு மற்றும் சேவை மனப்பான்மையுடன் வாழும் மனிதரை உருவாக்குவதும் கல்வியின் நோக்கமாகும்.

“நான் என் வாழ்நாள் முழுதும் சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் பயனுள்ள வகையில் வாழ்வேன்.”
இயற்கையைப் பாதுகாக்கும் பசுமைச் சூழல்

நல்வாழ்வு பயணத்தில் நீங்களும் இணையுங்கள்

உங்கள் பங்கேற்பு, நல்லெண்ணம் நிறைந்த குடும்பங்களையும் ஒற்றுமையான சமூகத்தையும் உருவாக்கும் முயற்சிக்கு வலு சேர்க்கும்.

உடல் நலம் பெறுக!உள்ளம் தெளிவு பெறுக!உயிர் தூய்மை பெறுக!குடும்பம் உயர்வு பெறுக!சமூக ஒற்றுமை பெறுக!இயற்கை வளம் பெறுக!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!