நல்வாழ்வு இயக்கம்
இன்புற்று வாழ்க – உடல் ஆரோக்கியம் • உள்ளத் தெளிவு • உயிர்த்தூய்மை
நல்வாழ்வு — நம்மிடமிருந்து தொடங்குகிறது
நல்ல உடல், தெளிவான மனம், தூய்மையான உயிர். அன்பான குடும்பம், பொறுப்பான சமூகம், வளமான இயற்கை. இவை அனைத்தும் இணைந்ததே நல்வாழ்வு.
உடல்ஆரோக்கியமான
உடல்
உடல்
மனம்தெளிவான
சிந்தனை
சிந்தனை
உயிர்தூய்மையான
வாழ்வு
வாழ்வு
சமூகம்அன்பும் பொறுப்பும்
நிறைந்த வாழ்க்கை
நிறைந்த வாழ்க்கை
ஒரு நல்ல மனிதன் → ஒரு நல்ல குடும்பம் → ஒரு நல்ல சமூகம்
ஒவ்வொருவரும் உடல் ஆரோக்கியத்துடனும், உள்ளத் தெளிவுடனும், நல்லெண்ணத்துடனும் வாழ வேண்டும். அந்த நல்வாழ்வு குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், இயற்கைக்கும் விரிவடைய வேண்டும்.
நல்வாழ்வு பயணத்தில் நீங்களும் இணையுங்கள்
உங்கள் பங்கேற்பு, நல்லெண்ணம் நிறைந்த குடும்பங்களையும் ஒற்றுமையான சமூகத்தையும் உருவாக்கும் முயற்சிக்கு வலு சேர்க்கும்.
உடல் நலம் பெறுக!உள்ளம் தெளிவு பெறுக!உயிர் தூய்மை பெறுக!குடும்பம் உயர்வு பெறுக!சமூக ஒற்றுமை பெறுக!இயற்கை வளம் பெறுக!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!